Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 JUL 1981
இறப்பு 15 JAN 2024
திருமதி வாஜினி சுகிர்தரன் (ஜெகதா)
யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவி(2006)
வயது 42
திருமதி வாஜினி சுகிர்தரன் 1981 - 2024 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அச்சுவேலி தெற்கு பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Harrow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுகிர்தரன் வாஜினி அவர்கள் 15-01-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இராஜகுலசிங்கம் மனோராணி(மனோ - ரதனி மோட்டார்ஸ்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முத்துலிங்கம், தேவமலர்(மலர் - தேவி அரிசி ஆலை/ஸ்ரீதேவி Communication) தம்பதிகளின் அன்பு மருகளும்,

சுகிர்தரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

சஜானா, மிதுசா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஹம்சன்(ரதனி சர்வீஸ் ஸ்டேஷன்), ரதனி(ஜெனில் - Pharmacist Jaffna Hospital, அச்சுவேலி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஸ்ரீசுகானி(யாழ்ப்பாணம்), ஸ்ரீதுசியந்தினி(ஜெமிலா - பிரான்ஸ்), சுபீஸ்கரன்(லண்டன்), சுபானு(யாழ்ப்பாணம்), நிசாந்தன்(ஆசிரியர்), துர்க்கா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

சிறிதேவராஜலிங்கம்(யாழ்ப்பாணம் - செல்வா தியேட்டர்), சிறிமோகனராஜா(பிரான்ஸ்), சுகிர்தா(லண்டன்), சுதாகரன்(நீர்ப்பாசனத்துறை முல்லை மாவட்டம்) ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,

பிரின்சி, இலக்கியா(பிரான்ஸ்), நிசானி(அச்சுவேலி), நிதுஷியா(யாழ்ப்பாணம்), விதுசன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியும்,

ஜஸ்மிதன்(லண்டன்), மார்தியன்(அச்சுவேலி) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும், சித்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
மதிய போசனம் Get Direction

தொடர்புகளுக்கு

சுகிர் - கணவர்
சுபி - மைத்துனர்
சுகிர்தா - சகோதரி
துசியந்தினி - மைத்துனர்
ஹம்சன் - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices