Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 JAN 1950
இறப்பு 11 APR 2023
திரு வைத்திலிங்கம் சண்முகலிங்கம்
வயது 73
திரு வைத்திலிங்கம் சண்முகலிங்கம் 1950 - 2023 Seremban, Malaysia Malaysia
Tribute 41 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

மலேசியா Seremban ஐ பிறப்பிடமாகவும், யாழ். அனலைதீவு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் சண்முகலிங்கம் அவர்கள் 11-04-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இ.மாணிக்கம் பார்வதிப்பிள்ளை(புங்குடுதீவு) தம்பதிகள், வே.சண்முகம் பார்வதி(அனலைதீவு) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற மாணிக்கம் வைத்திலிங்கம்(புங்குடுதீவு), குணபாக்கியம்(அனலைதீவு) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சேனாதிராஜா(கந்தர்மடம்), விஜயலஷ்மி(பவா, கொக்குவில்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஷோபனா(ராஜி) அவர்களின் அன்புக் கணவரும்,

ஷைலா அவர்களின் பாசமிகு தந்தையும்,

குமார் அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மகாலிங்கம், கனகலிங்கம் மற்றும் இராசலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஏவா, கைரா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

ஜீவமாலா(கனடா), காலஞ்சென்ற Dr. நிரஞ்சனா(உஷா) மற்றும் Dr. றோஜனா(விஜி- கனடா), Dr. காஞ்சனா(காஞ்சி, பிரித்தானியா), தர்மணா(கனடா), அஞ்சனா(ரெஜி, இலங்கை), விஜே(பாபு, கனடா), காலஞ்சென்ற விஜயராஜ்(கோபு, கனடா), விஜயன்(ஷாபு, பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பட்டக்கண்ணு விஸ்வநாதன், விஜயராணி(பிரித்தானியா) தம்பதிகளின் பாசமிகு சம்பந்தியும்,

நிராஜ், மயூரன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

குறிப்பு: பூங்கொத்து மற்றும் மலர்வளையம் கொண்டு வருவதை தவிர்க்கவும்.  

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Mr. Vaitialingam Shanmugalingam of Wembley, Middlesex U.K. sadly passed away on 11 April 2023 (Tuesday) aged 73 years.

Born on 7 Jan 1950 to the late Manickam Vaitialingam and the Late Gunapackiyam Vaitialingam in Seremban, Malaysia, he grew up in Analaitivu (Jaffna) and later moved to London, U.K. for higher studies. He is the grandson of the Late Mr and Mrs Manickam from Pungudutivu and the late Mr and Mrs Shanmugam from Analaitivu.

Loving husband of Shobana, also known to many as Raji, (daughter of the Late Senathirajah (Kandarmadam), and Vijayalakshmi Senathirajah (Baba – Kokuvil)) and affectionate father of Shyla who is married to Kumar, son of Pattakannu Visvanathan and Vijayarani Visvanathan (UK). He was also a proud grandfather of Ava and Kaira.

Brother of the Late Mahalingam, Kanagalingam and Rajalingam (Canada) and Brother in law of Jeevamala (Canada), the Late Dr Niranjana (Usha), Dr Rojana (Viji/Roji - Canada), Dr Kanjana ( Kanji - UK), Dharmana (Canada), Anjana (Regi - Sri Lanka), Vijey (Babu – Canada), the Late Wijayaraj (Gobu – Canada), Vijayan (Shabu – UK).

Uncle of Maurran (Canada) and Nirraj (Canada), Shanmugalingam will be fondly remembered by a number of nieces, nephews and cousins as well as other relatives and friends.

Note: Kindly refrain from bringing flowers and wreaths.

Please accept this Obituary Notice published through the RIP Book. 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

குமார் - மருமகன்
ஷைலா - மகள்
இராசலிங்கம் - சகோதரன்
விஜே(பாபு) - மைத்துனர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Thu, 11 May, 2023