Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 JAN 1922
இறப்பு 05 JAN 2024
திரு வைத்திலிங்கம் முத்துசாமி
வயது 101
திரு வைத்திலிங்கம் முத்துசாமி 1922 - 2024 புத்தூர், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புத்தூர் காளியானையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் முத்துசாமி அவர்கள் 05-01-2024 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா சீதவப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சற்குணதேவி(கனடா), சற்குணவதி(சுவிஸ்), தேவராஜா(சுவிஸ்), சற்குணராணி(கனடா), தவராஜா(சுவிஸ்), சற்குணசோதி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற தம்பிராஜா, கிருஸ்ணபிள்ளை(சுவிஸ்), நாகேந்திரன்(கனடா), அரிகரமூர்த்தி(சுவிஸ்), லலிதா(சுவிஸ்), ரஞ்ஜினிதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தர்சினி, சிவாகரன், நிர்மலா, சுதர்சினி, கிருஜன், கிருத்திகா, சங்கீதா, ரஜீவன், ரஜீத்தா, அனோஜா, அஜிந்தன், அஞ்ஜனா, ஆரணன், ஐந்தவி ஆகியோரின் அன்புப் பேரனும்,

அனோஜ், அஸ்வின், ஜஸ்மி, கேசிகன், ஆருஜன், ஆதீஸ், ஜித்தின், தனுசிறி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சற்குணராணி - மகள்
நாகேந்திரன் - மருமகன்
தேவராஜா - மகன்
தவராஜா - மகன்
கிருஸ்ணபிள்ளை - மருமகன்
அரிகரமூர்த்தி - மருமகன்

Summary

Photos

No Photos

Notices