Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 01 MAY 1942
இறப்பு 18 JUN 2013
அமரர் வைத்தியான் அந்தோனிப்பிள்ளை
ஓய்வுபெற்ற ஊழியர்-Fisheries Corporation Colombo
வயது 71
அமரர் வைத்தியான் அந்தோனிப்பிள்ளை 1942 - 2013 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வைத்தியான் அந்தோனிப்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

பத்தாண்டுகள் மெல்ல நகர்ந்தது
ஆறாது உம் நினைவுகள்
நீர் சொர்க்கத்தின் வாசலிற்கு சென்றுவிட்டீர்
நாம் சோகத்தில் வாடிக் கிடக்கின்றோம்
எம் இமையோரம் வழியும் கண்ணீர்த் துளிகள்
எமக்குள் ஏக்கங்களாய் வலிக்கின்றது

நேசம் மரிக்கவில்லை நினைவுகள் கலையவில்லை!
எம் அழியாச் சொத்து அலைமோதிப் போனதனால்

பிரிவென்ற காலம் ஓடிச்சென்று
 ஆண்டுகள் பத்து ஆனாலும்
உங்கள் எண்ணங்கள் தியாகங்கள்
எம்மனக் கூண்டுக்குள்
நிலையாய் உறைந்திட
தொடரும் கண்ணீர்க் கோலங்கள்!

நீங்கள்
எம்மைவிட்டு பிரிந்தாலும்
எம் உயிர் உள்ளவரை
உங்கள் ஆத்மார்த்தமான வழிகாட்டல்
தொடரட்டும் எம்மிடையே!!!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices