Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 07 APR 1942
மறைவு 19 MAR 2024
திரு வையித்தி தம்பிராசா
தம்பிராசா கடை உரிமையாளர்
வயது 81
திரு வையித்தி தம்பிராசா 1942 - 2024 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சுதுமலை தெற்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வையித்தி தம்பிராசா அவர்கள் 19-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று சிபவதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வையித்தி பொன்னம்மா தம்பதிகளின் கனிஸ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான கந்தர் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற செல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, செல்லப்பா, சுந்தரம், மாரிமுத்து, சுந்தரி, கிருஷ்ணபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற தம்பிராசா, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான றீற்றா, புஸ்பலதா மற்றும் மேகலதா, ஜெயராஜா, ஜெகதீசன், பிறேமலதா, ஜெபாநந், சுமலதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மோகன்ராஜ், ஜெசிகா, கீதா, ஸ்கந்தராஜ், றேணுகா, சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தூரிகா, தூரிகன், றோகித், ரிந்திகா, றொனிஷன், றிஸ்மிகா, ஊர்ஜனா, றுக்‌ஷனா, றக்‌ஷனா, றாகித், அஸ்வின், அஸ்னவி, அஸ்ஜெனன், அக்‌ஷயன், அகிஷன், அஜீஸ், அபிஷன், அருஷன், அஸ்மிதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயா - மகன்
சிவா - மகன்
ஜெபா - மகன்
மோகன் - மருமகன்
சிறீ - மருமகன்
சிவகுமார் - மருமகன்
குடும்பத்தினர் - குடும்பத்தினர்

Photos

Notices