
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Vaithy Ganesh
1935 -
2020

உன் அங்கத்தில் ஒரு தொய்விருந்தாலும், உண்மையாக தொழில் செய்து உத்தமனாக, ஊருக்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்த ஓர் உன்னத உழைப்பாளி என் மாமா கணேசுக்கு என் ஆழ்ந்த இறுதி இரங்கலை வருத்தத்தோடு பதிவு செய்கின்றேன். செல்வம் (மூளாய், வேரம்) தற்காலிக முகவரி (கொழும்பு)
Write Tribute