Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 11 JAN 1941
மறைவு 26 APR 2023
அமரர் வைத்தியநாதர் கணேசன்
வயது 82
அமரர் வைத்தியநாதர் கணேசன் 1941 - 2023 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அனலைத்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாறு 2ம் பகுதி, கனடா Caledon ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைத்தியநாதர் கணேசன் அவர்கள் 26-04-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியநாதர் பத்தினி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம் யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜானகி அவர்களின் அன்புக் கணவரும்,

விமலதாஸ்(விமல்), ராமதாஸ்(ரமேஸ்), மலர்வதனா, சுகிர்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நிறைமதி, சமித்திரா, லவக்குமார், கெளரிசங்கர் ஆகியோரின் அன்பு மாமாவும்,

பரமநாதன், தனலெட்சுமி, சண்முகநாதன், குமாரசாமி, தவமணிதேவி, நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சறோஜினிதேவி, காலஞ்சென்ற பாலசிங்கம் மற்றும் ரேணுகாதேவி, நாகேஸ்வரி, அருணகிரிநாதன், கலாரூபி, காலஞ்சென்ற குணானந்தன் மற்றும் நகுலேஸ்வரி, குமரகுருபரன், காலஞ்சென்ற பங்கசம் மற்றும் சுந்தரேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அருந்ததி, கலாநிதி, காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, தயாநிதி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

கிசானா, ஆதவன், பைரவி, மருகன், தாரகை, ஆதிரை, நிலாமுகி, நிலானுயன், மாசிலன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Saturday Zoom link: click here
Meeting ID: 811 4992 2870
Passcode: 407306

Sunday Zoom link: click here
Meeting ID: 812 9080 3942
Passcode: 299205

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
விமல் - மகன்
ரமேஷ் - மகன்
லவன் - மருமகன்
வதனா - மகள்
சுகி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Fri, 26 May, 2023