

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கரம்பன் தெற்கு, இந்தியா தென்காசி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைத்தியநாதர் பசுபதிப்பிள்ளை அவர்கள் 19-11-2021 வெள்ளிக்கிழமை அன்று தென்காசி இந்தியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியநாதர் பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு சோதியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திருமகள்(இந்தியா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
திருநயணி(கனடா), ஜெயந்தினி(கனடா), ஜெயநந்தினி(இந்தியா), கருணாகரன்(கனடா), திவாகரன், மாலினி(இந்தியா), சசிக்குமார்(ஜேர்மனி ) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் நாகேஸ்வரி, புஸ்பமணி பேரம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற திருமலர், சோதிநாதன்(இலங்கை), செல்வநாதன்(ஜேர்மனி), ஸ்ரீ தரனாதன்(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிருஸ்ணநாதன், இராமநாதன், உமாதேவி(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நந்துஷன், தனுஷன், துசாந்தன், பிரசாந்தினி, சிவயோகினி- பலமுகிலன், பிருந்தாயினி- முத்துராஜ், சொருபிணி, துவாரகன், சோபிகா, வேனுஜா ஸ்ரீ, வர்ஷ்சினி, மதுவர்ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ருத்விகா, வர்ணசுதேகன், கிருத்வின் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-11-2021 வெள்ளிக்கிழமை அன்று இந்தியாவில் உள்ள தென்காசியில் நடைபெற்றது.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Sorry for ur loss Jeyanthi Akka! Our deepest condolences to you and your family ! ?