Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 25 AUG 1938
உதிர்வு 09 JAN 2022
அமரர் வைத்தியநாதன் பார்வதிப்பிள்ளை
வயது 83
அமரர் வைத்தியநாதன் பார்வதிப்பிள்ளை 1938 - 2022 நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி இல.212 சிவசுந்தரம் வீதியை வதிவிடமாகவும் கொண்ட வைத்தியநாதன் பார்வதிப்பிள்ளை அவர்கள் 09-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பெருமையினார், கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வைத்தியநாதன்(ஓவசியர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

தவநாதன்(முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர்), குலநாதன்(டென்மார்க்), சந்திரமதி(டென்மார்க்), காலஞ்சென்ற சிவநாதன், தயாமதி, யோகநாதன், கமலநாதன்(நயினை நாகம்மன் பல்பொருள் உரிமையாளர்- கிளிநொச்சி), விமலநாதன்(வவுனியா), கோபிநாதன்(கிளி மாவட்ட செயலகம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரூபவதி(ஆசிரியை- திருவையாறு மகாவித்தியாலயம், கிளிநொச்சி), யசோதா(டென்மார்க்), இளங்குமரன்(டென்மார்க்), சிறிதரன்(கரைச்சி பிரதேச செயலகம், கிளிநொச்சி), வசந்தி, ரஞ்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நாகேந்திரம், சுப்பிரமணியம், இரத்தினம், தவமணி மற்றும் பொன்னம்பலம்(கனடா), பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுபவர்ணன், கெளசிகன், டினுசிகா, சேரன், மது, றொசான், நிசாந், விதுர்சனா, துவாரகன், கயானன், பகிர்த்தனா, பவிதன், பவீசனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கனிசா, காவியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மம்மில் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தவநாதன் - மகன்
குலநாதன் - மகன்
சந்திரமதி - மகள்
யோகநாதன் - மகன்
தயாமதி - மகள்
கமலநாதன் - மகன்
விமலநாதன் - மகன்
கோபிநாதன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்