

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஸ்கந்தபுரம், கனகபுரம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைத்தியநாதன் கணேசரத்தினம் அவர்கள் 01-09-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், வைத்தியநாதன் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், அருமைநாயகம், காலஞ்சென்ற மனோன்மணி(வெள்ளச்சி) தம்பதிகளின் மூத்த மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கஜனிகா(University of Moratuwa ),கோபிசாந் (University of Jaffna), சோபிகா(University of Peradeniya) ஆகியோரின் ஆருயிர் தந்தையும்,
உஷாந்தன்(IBC Tamil) அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற சபாரத்தினம்(சபா), பாலரத்தினம்(பாலன்), கருணாமூர்த்தி(மூர்த்தி), சிவகடாச்சரம்(சிவா), நகுலேஸ்வரன்(நவம்), யோகேஸ்வரன்(யோகன்), தயாபரன்(தயா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
வசந்தி, மகேஸ்வரி, மேகலா, ராஜேஸ்வரி, தமிழ்செல்வி, சிவகலா, லோகேஸ்வரன்(சூரி- ஜேர்மனி), கேதீஸ்வரன்(சிவாஜி- ஜேர்மனி), கணேசலிங்கம்(வரதன்- லண்டன்), காலஞ்சென்ற திலகேஸ்வரன்(திலகன்), திலகேஸ்வரி(சாந்தி- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிர்மலாதேவி(றாஜினி), சந்திரகலா(சுகி), சுபோஜினி(சுபோ), சிவராசா(சிவா) ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி
இல 07,
கனகபுரம்,
கிளிநொச்சி.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details