யாழ். சரவணை மேற்கு காளிகோவிலடி 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் பரமலிங்கம் அவர்கள் 14-02-2019 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற யோகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
அன்னலெட்சுமி(கொழும்பு), சோதிலிங்கம்(கனடா), பஞ்சலிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற இராசமணி அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சரஸ்வதி மற்றும் பூமணி, காலஞ்சென்ற பூமாதேவி மற்றும் நாகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான முத்துமணியம், கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காசிலிங்கம்(Retried Pharmasict- கொழும்பு), கலாநிதி(கனடா), சுவர்னா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சார்மதி மற்றும் வேல்வேந்தன்- தவரஞ்சினி(பெல்ஜியம்), வேல்அழகன்- சிந்துஷா(லண்டன்), பிரசன்னா(கொழும்பு), நிலானி(கொழும்பு), தாக்ஷாயினி(கனடா), நிசாந்தன்(கனடா), நிசானி(கனடா), விஷ்ணுகோபால்(கனடா), துவாஸ்(சுவிஸ்), மதுஸ்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கேஷ்வினி(பெல்ஜியம்), ரகீர்த்தன்(பெல்ஜியம்), ஷநேஜா(லண்டன்) ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 15-02-2019 வெள்ளிக்கிழமை, 16-02-2019 சனிக்கிழமை ஆகிய தினங்களில் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 17-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 1:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரோடு எனது சிறு வயதில் பல நாட்களை .கழித்த நினைவுகளோடு அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய சின்னடுமாதாவை பிராத்திக்கிறேன்