
முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம், பிரித்தானியா லண்டன் Hayes ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் கருணாநிதி அவர்கள் 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் பூபதி தம்பதிகளின் அன்பு மகனும், துரைராசா காலஞ்சென்ற குணமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமசாமி, ராசலட்சுமி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
சசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,
துர்க்கா, துளசிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுஜீவன், சர்வானந்தன்(சிவா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இனியா, அஸ்விகா, டிலுசியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான விக்னேஸ்வரன், கனேசலிங்கம், ஜெகதீஸ்வரன், பஞ்சலிங்கம் மற்றும் தமயந்தி, வளர்மதி, முரளிதரன், காயத்ரி, திருமால் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 10 Mar 2025 9:00 AM - 12:30 PM
- Monday, 10 Mar 2025 1:30 PM - 2:30 PM