

யாழ். மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் அருணகிரிநாதன் அவர்கள் 19-01-2023 வியாழக்கிழமை அன்று சுவிஸில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், மகாலட்சுமி(கனடா) தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் திலகவதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
புஸ்பவதனி(ரதி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
மயூரேசன்(கோபி- சுவிஸ்), நிரஞ்சினி(வனிதா- சுவிஸ்), தாட்சாயினி(மதுரா- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தங்கராணி(ராணி- கனடா), தவகிரிநாதன்(தவம்- கனடா), சிவகிரிநாதன்(சிவா- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கடம்பகௌரி(குமுதா), சந்திரன், வசந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இரத்தினம், ஜெயசீலி, வாசுகி, காலஞ்சென்றவர்களான இந்திரநாதன், கடம்பநாதன் மற்றும் சண்முகநாதன், கேதாரவதனி, கடம்பவதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லவின், லெவின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Friday, 20 Jan 2023 10:00 AM - 5:30 PM
- Saturday, 21 Jan 2023 10:00 AM - 5:30 PM
- Sunday, 22 Jan 2023 10:00 AM - 5:30 PM
- Monday, 23 Jan 2023 8:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details