யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், தனிநாயக முதலி வழித்தோன்றலுமாகிய வைத்திலிங்கம் சுவாமிநாதன் அவர்கள் 16-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சோமசுந்தரம், ஞானமணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ரதிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. ஞானசேகர்(அவுஸ்திரேலியா), பகீரதன்(பிரித்தானியா), மோகனா(பிரித்தானியா), Dr. கல்பனா(அவுஸ்திரேலியா), செந்தூரன்(பிரித்தானியா), சோபனா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
காலஞ்சென்றவர்களான இலட்சிமிப்பிள்ளை, தையல்முத்து, கணபதிப்பிள்ளை மற்றும் குமாரசாமி, முத்துப்பிள்ளை, கனகசபை, முத்துகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சேனாதிராஜா, ஞானராஜா, சுந்தரராஜா, செல்வராஜா, நடராசா, குமாரசுவாமி, தர்மலிங்கம் மற்றும் சோதீஸ்வரி(திரவியம்), லோகராஜா, சிவராஜா, கண்மணி, பிரேமலா, சபராணி, தனபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தனுஷா(Kugan Motors), துளசி(பிரித்தானியா), மயூரன்(பிரித்தானியா), ஸ்ரீஸ்காந்தரன்(அவுஸ்திரேலியா), Dr. சிந்தியா(பிரித்தானியா), ஹரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரிஷிகேஷன், ஹரிஸ்ரீமன், கெளஷாலி, சேயூரன், மதுமிதா, மானசி, இஷான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 19-02-2020 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து 20-02-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைப்பெற்று பின்னர் ந.ப 12:30 மணியளவில் பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.