யாழ். கொக்குவில் மேற்கு சொர்ணவடலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் தியாகராஜா அவர்கள் 27-09-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் பொன்னாச்சி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உதயகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜானகி(கொலண்ட்), ஜெயராணி(கொழும்பு), துஷியந்தன்(Elephant House), கஜேந்திரன்(HNB Finance Ltd Jaffna) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இரத்தினம், பரமேஸ்வரி, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவராஜா(கொலண்ட்), சாந்தன்(Aircom Travels col- Jaffna), தனுஷியா, ரஞ்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பஞ்சரத்தினம், நடராஜா, நவரெத்தினம், நாகேஸ்வரி, செல்வராணி, காலஞ்சென்ற சந்திரகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சஞ்சு, சரணிகா, விஸ்ணு, அபிசியா, அவிணஸ், அக்ஷயா, ஜானுஜன, லிந்துஜன், அஞ்ஞனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rest in Peace. Our condolences to the family.