

யாழ். கோண்டாவில் நந்தாவில் அம்மன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை பெரம்பூரை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் திருச்செல்வராசா அவர்கள் 23-09-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வைத்திலிங்கம், காலஞ்சென்ற தங்கமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பன்னீர்செல்வம், உதயகுமாரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலையரசி அவர்களின் அன்புக் கணவரும்,
திவ்வியா அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற காந்தமலர், கமலராசா, யோகராசா, வசந்தமலர், மோகனமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தினேஸ் அவர்களின் அன்பு மாமனாரும்,
சத்தியசீலன், சிவநாயகம், முருகானந்தன், வசந்தாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மயூரன், சரண்யா, ஜெனந்தன், அபிநயா, சகானா, கிஷாந் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிரோசா, நிதர்சன் ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-09-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் சென்னை பெரம்பூரில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் அன்புடன் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.