மரண அறிவித்தல்

அமரர் வைத்திலிங்கம் தம்பிஐயா
வயது 88
Tribute
8
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சரசாலையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கல்வயல், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் தம்பிஐயா அவர்கள் 06-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பரிபூரனேஸ்வரி(ஆசிரியை), பரிமளகாந்தன்(கனடா), முருகதாசன்(கனடா), காலஞ்சென்ற முருகானந்தன், கிருஸ்ணானந்தன், Dr. சிதம்பரானந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லலிதரன், பவானி(கனடா), ஜெயக்குமாரி(கனடா), Dr.சிவாஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கீர்த்திகன், கலீஷன், சேந்தன், கேதகி, அர்வின், அபிரா, சசாங்கன், கேதகன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
ஆழ்ந்த இரங்கல் அஞ்சலிகள்.