யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் சிவம் அவர்கள் 24-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், மீனாட்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரைராசா ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிரேமலதா(செல்வம்) அவர்களின் அன்புக் கணவரும்,
மேனகா, மேனன், கார்த்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குமரேசன், பிருந்தரன், ரிஷ்வானா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தேவி அவர்களின் பாசமிகு சகோதரரும்,
அபிராமி, ஆருதி, சுலக்ஷன், ரோஷனி, ஆஷா, ஆரியன், பிருந்திகா, தருணிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Sinna Mama, Your passing has left a deep void in our hearts. You were a true role model through your dedication to education, your profession, and the way you lived your life. Your hard work,...