Clicky

பிறப்பு 13 MAY 1935
இறப்பு 14 APR 2026
திரு வைத்திலிங்கம் சின்னத்துரை
வயது 90
திரு வைத்திலிங்கம் சின்னத்துரை 1935 - 2026 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Perijappa
Mr Vaithilingam Sinnathurai
அளவெட்டி, Sri Lanka

பெரியப்பா எனும் சொல்லே அப்பாவின் இன்னோர் உருவம். வயல்வெளிக் கரைகளில் சைக்கிள் B பாரில் அமர்த்தி அழகிய கதை சொல்லி மகிழ்ந்த பொழுதுகள் மனதையாள்பவை. பெரும் வரம்புகளில் கூட தடுக்கி விழுந்திடக்கூடாதெனும் பேரன்பு எங்கள் எதிர்கால வாழ்வின் அக்கறை. வீட்டில் அப்பா அடித்தால், ‘நீ வா என்னுடன்’ என்று, அழைத்துச் சென்று சோறு ஊட்டிய தருணங்கள் இன்று நீங்கள் எம்டோடில்லை இருந்தும் இன்றும் இந்நினைவுகள் எங்கள் மனதில் நிழலாடுகிறது. உங்கள் உயிரீடேற்றத்திற்காய் இறைஞ்சுகிறோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி🙏🙏🙏

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 15 Apr, 2026