Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 25 MAY 1942
மறைவு 25 DEC 2021
அமரர் வைத்திலிங்கம் சின்னையா 1942 - 2021 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 12ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் சின்னையா அவர்கள் 25-12-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராசமணி அவர்களின் அன்புக் கணவரும்,

கேதீஸ்வரநாதன்(ஈசன் -சுவிஸ்), லிங்கேஸ்வரநாதன்(லிங்கன் -நோர்வே), சிவனேஸ்வரநாதன்(சிவனேசன் -கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நாகபூரணி, தயாளினி, சுபைதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இராசம்மா, கிருஸ்ணபிள்ளை மற்றும் ஞானம்மா, குழந்தைவேலு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சிவசங்கரன், கனகசூரி, பொன்னம்மா, தில்லைநாதன், சோமசுந்தரம், சின்னத்துரை மற்றும் கமலாதேவி, தவமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யோகம், சிவபாக்கியம், மகேஸ்வரி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

அனீஷ், அஜிந், சஞ்ஜீவன். சரண்யா, சாகரி, சாத்விகி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இன்பம் அந்தியகால சேவை மானிப்பாய்வீதி, கோம்பயன்மணல் மயானம் அருகாமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:
சந்திரன்
ஆஸ்பத்திரி வீதி- 19
கொட்டடி, யாழ்ப்பாணம்

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஈசன் - மகன்
லிங்கன் - மகன்
சிவனேசன் - மகன்
குழந்தைவேலு - தம்பி
சந்திரன் - மருமகன்