Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 22 APR 1926
இறப்பு 22 DEC 2022
அமரர் வைத்திலிங்கம் செல்வரட்ணம்
முன்னாள் திருகோணமலை துறைமுக கூட்டுத்தாபன அதிபர்
வயது 96
அமரர் வைத்திலிங்கம் செல்வரட்ணம் 1926 - 2022 பண்டத்தரிப்பு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, யாழ். திருநெல்வேலி, பிரான்ஸ் Paris, நெதர்லாந்து Deventer ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் செல்வரட்ணம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்