மரண அறிவித்தல்
பிறப்பு 21 MAY 1924
இறப்பு 12 APR 2022
திரு வைத்திலிங்கம் செல்லத்துரை
முன்னாள் கைகேற்கில் முருகன் கோவில் அறங்காவலர் சபை தலைவர்
வயது 97
திரு வைத்திலிங்கம் செல்லத்துரை 1924 - 2022 காரைநகர், Sri Lanka Sri Lanka
Tribute 38 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். காரைநகர் மணல்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Clayhall, Ilford, Essex ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் செல்லத்துரை அவர்கள் 12-04-2022 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவாஜினி, சாந்தினி(ரூபி), ரஞ்சினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கணபதிப்பிள்ளை, நேமிநாதன், மோகன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

Dr. V நேமிநாதன் - மருமகன்

Summary

Photos

No Photos

Notices