யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் சற்குணம் அவர்கள் 30-10-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராஜலிங்கம், அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குகனேஸ்வரி(ஜெயம்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற பகவதியம்மா, சிவநேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செந்தூரன்(லண்டன்), கீர்த்திகா(அவுஸ்ரேலியா), ஐங்கரன்(கொழும்பு), ஜெயகரன்(YD Construction, கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சத்தியஜித், துஷ்யந்தி, மேனகா, கங்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சரண்யன், யுகன், அபிரா, தாமிரா, அக்ஷரா, அஸ்விகன், விதுஷ்னா, கேஸ்வின், ஜானவி, கவிஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இல. 17/2, ஸ்டேசன் ரோட், வெள்ளவத்தை இல்லத்தில் 03-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 9.30 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 05.11.2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 9.30 மணியளவில் அவரது இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 11.00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94779742185
- Mobile : +94706440016
- Mobile : +94777796732
- Mobile : +94770041314