Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 JUL 1945
இறப்பு 19 OCT 2025
திரு வைத்திலிங்கம் முத்துக்குமாரசுவாமி
Valuation Inspector, Srilanka
வயது 80
திரு வைத்திலிங்கம் முத்துக்குமாரசுவாமி 1945 - 2025 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். பெரியசிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு , கனடா scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் முத்துக்குமாரசுவாமி அவர்கள் 19-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமாரசுவாமி வைத்திலிங்கம் அன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி ஸ்ரீகந்தவாளரசன் பரிமளம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நவராஜகுலம்(Controller of music section SLBC) அவர்களின் அன்புக் கணவரும்,

குமரேஷ், செந்தூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மீனலோஜினி கனகரட்ணராஜா, விஜயா கணேஸ்வரன், ஆனந்தகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

குமரேஷ் - மகன்
செந்தூரன் - மகன்
ஆனந்தன் - சகோதரன்
விஜயா - சகோதரி
தவம் சிவசோதி - உறவினர்