
யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stuttgart ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் லிங்கேஸ்வரன் அவர்கள் 13-03-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் விசாலாட்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சோதிலிங்கம் தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
மாதங்கி அவர்களின் பாசமிகு தந்தையும்,
பொன்னுத்துரை- சாரதாதேவி, ஸ்ரீரஞ்சன்- இராஜேஸ்வரி, நவரட்ணம்- சறோஜாதேவி, பழனிதாஸ்- யோகமங்களம், சத்தியநாதன் - திலகவதி, நடராஜா- பத்மாவதி, ருசாந்தன் - புனிதவதி, காலஞ்சென்ற வைத்திலிங்கம், கெங்கேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ஜெயகுணபாலன் - சறோஜினிதேவி மற்றும் சோதிலிங்கம் நாகராஜா- வசந்தகுமாரி, கனகசபாபதி- திலகவதி, கருணானந்தன்- கோவிந்தராணி, காலஞ்சென்ற சதீஸ்குமார் மற்றும் றஞ்சித்குமார் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
கமலாதேவி - மனைவி +4915211737256
நவரட்ணம் சறோஜாதேவி - சகோதரி +94743427169
ருசாந்தன் புனிதவதி - சகோதரி +94764130191
நிகழ்வுகள்
- Tuesday, 25 Mar 2025 10:00 AM