
பிறப்பு
15 NOV 1927
இறப்பு
28 JAN 2022
அமரர் வைத்திலிங்கம் கந்தையா நடராஜா
இளைப்பாறிய உத்தியோகத்தர்- கொழும்பு துறைமுக அதிகாரசபை
வயது 94

அமரர் வைத்திலிங்கம் கந்தையா நடராஜா
1927 -
2022
வண்ணார்பண்ணை, Sri Lanka
Sri Lanka
-
15 NOV 1927 - 28 JAN 2022 (94 வயது)
-
பிறந்த இடம் : வண்ணார்பண்ணை, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : இணுவில், Sri Lanka கொழும்பு, Sri Lanka London, United Kingdom
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Vaithilingam Kandiah Nadarajah
1927 -
2022
சித்தப்பாவை இழந்து தவிக்கும் என் உடன் பிறவா சகோதரர்களுக்கும், உற்றார், உறவினர் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம். ஒவ்வொரு கிழமையும் மகளே! என்ற சித்தப்பாவின் தொலைபேசி அழைப்பின் குரலை இழந்து தவிக்கிறேன். சித்தப்பாவின் ஆத்மா இணுவில் பரராசசேகர பிள்ளையாரின் பாதார விந்தங்களை அடைந்து சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்.
Muttulingam Kalyani Family
Mahal
Canada
3 years ago

Write Tribute
Summary
-
வண்ணார்பண்ணை, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Fri, 11 Feb, 2022