யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி 751 சிவசுந்தரம் வீதிவட்டக்கச்சி, கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் கைலாயபிள்ளை அவர்கள் 12-12-2022 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் நாகாத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தங்கம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
கிருஷ்ணவேணி, ரகுநாதன், சேதுநாதன், தனலக்ஷ்மி, வசந்தவேணி, கமலவேணி, ரவீந்திரநாதன், காலஞ்சென்ற கமலநாதன்(பக்கி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திருநாவுக்கரசு, உமாதேவி, சரோஜினிதேவி, பற்குணசிங்கம், ஸ்ரீஸ்கந்தராஜா, சத்யமீரா, சாரதா, காலஞ்சென்றவரான சபாரத்தினம் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கதிரவேலு, யோகம்மா, தையல்நாயகி, பொன்னம்மா, காலஞ்சென்றவர்களான சபாரட்ணம், சுப்பிரமணியம், குமாரசாமி, குணநாயகி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
நாகலிங்கம், நடராசா, பூரணம், செல்லம்மா, பத்மாவதி, நவரட்ணராஜா, காலஞ்சென்றவர்களான கமலம், கனகரட்ணம், பராசக்தி, வள்ளியம்மை, யோகம்மா, சாம்பசிவம், ஆறுமுகம் ஆகியோரின் மைத்துனரும்,
கலாஜினி-நந்தகுமார், ரமணன்-ராதிகா, சுபாஜினி-ஜெவ், அனிதா, சுகிதா-ஜித்தன், தினேஷ், பிரவீன், பிரசாத்-வித்யா, கஸ்தூரி-நந்தகுமார், சாளினி-எக்ஸ்சேவியர், சாமினி-ஷான், சர்மினி, கௌசியா, சரவணன், சங்கரன், வைகுந்தன், கௌதமன், துளசி, ரவீனா-தனுஜன், ஹர்ஷன், பிரதீபன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஹர்ஷனி, சுலக்க்ஷனா, நேடன், டருண், தீரன், ஆரியன், தியான், அலெக்ஸான்டர், நோவா ஆகியோரின் ஆசைப் பூட்டனும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 17 Dec 2022 5:00 PM - 9:00 PM
- Sunday, 18 Dec 2022 9:00 AM - 10:00 AM
- Sunday, 18 Dec 2022 10:00 AM - 12:00 PM
- Sunday, 18 Dec 2022 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details