Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 OCT 1966
இறப்பு 22 OCT 2026
திரு வைத்திலிங்கம் ஜெகதீஸ்வரன் (லவன்)
Lowfare Travels உரிமையாளர்
வயது 59
திரு வைத்திலிங்கம் ஜெகதீஸ்வரன் 1966 - 2026 எழுவைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் ஜெகதீஸ்வரன் அவர்கள் 22-10-2026 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசபை, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உமாமகேஸ்வரி(உமா) அவர்களின் அன்புக் கணவரும்,

கவி, காவியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயகலாவதி, பத்மராணி, யோகேஸ்வரி, யோகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கணேசலிங்கம், காலஞ்சென்ற குணசேகரம், சிவராஜா, விக்னேஸ்வரன், கேதீஸ்வரன், ஜெகதீஸ்வரி, இராஜேஸ்வரன், ஜெகநாதன், இராஜரட்ணம், கமலநாதன், நகுலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சிவமணி, சிவகலாவதி, மலர்மதி, உதயமலர், யோகநாதன், கேமலதா, ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

உமா - மனைவி
கணேசலிங்கம் - மைத்துனர்
யோகேஸ்வரன் - சகோதரன்
யோகேஸ்வரி - சகோதரி
பத்மரானி - சகோதரி
ஜெகநாதன் - மைத்துனர்
சிவம் - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

Notices