மரண அறிவித்தல்
பிறப்பு 22 NOV 1935
இறப்பு 19 JUN 2022
திரு வைத்திலிங்கம் கோபாலகிருஸ்ணா
ஓய்வுபெற்ற மின் அத்தியட்சகர்- ES, கோப்பாய் நல்லூர்
வயது 86
திரு வைத்திலிங்கம் கோபாலகிருஸ்ணா 1935 - 2022 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வதிவிடமாகவும், தற்போது சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் கோபாலகிருஸ்ணா அவர்கள் 19-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான யாழ். வண்ணார்பண்ணையைச் சேர்ந்த வைத்திலிங்கம் கண்ணம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரரும், சின்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரஸ்வதிதேவி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும், 

சாந்தினி(சாந்தி- சுவிஸ்), சிறிசங்கர்(சங்கர்- சுவிஸ்), சகிலா(அவுஸ்திரேலியா), கல்பனா(சுவிஸ்), சிறிசேகர்(சேகர்-சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குமார்(சுவிஸ்), மகாலட்சுமி(மகா- சுவிஸ்), மனோகரன்(மனோ- அவுஸ்திரேலியா), தனுஷன்(சுவிஸ்), அமுதினி(அமுதா- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இராமகிருஸ்ணா, நகுலேஸ்வரி மற்றும் விஜயபாஸ்கரன், இராஜேஸ்வரி, பவளேஸ்வரி, விமலநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி(கமலா) அவர்களின் அன்பு மைத்துனரும்,

வைஸ்ணவி, இராகவி, பார்கவி, துஷாந்தி, நிலாந்தி, சுஜந்தன், பிரவிந்தன், பிரியந்தன், திவ்யந்தன், பிருத்திகா, சட்யுதன், கீர்த்திகன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

திலன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

சங்கர் - மகன்
தனுஷன் - மருமகன்
சேகர் - மகன்
சகிலா - மகள்
ராணி - பெறாமகள்

கண்ணீர் அஞ்சலிகள்