Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 13 MAR 1951
இறப்பு 19 JUN 2021
அமரர் வைத்திலிங்கம் அருளானந்தம்
திருவருள் ஸ்டோர் - கொடிகாமம்
வயது 70
அமரர் வைத்திலிங்கம் அருளானந்தம் 1951 - 2021 கச்சாய் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். கொடிகாமம் கச்சாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வைத்திலிங்கம் அருளானந்தம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 16-06-2024

ஆண்டு மூன்று உருண்டோடி விட்டாலும்
எம் இதயங்கள் ஆளாத்துயரின்
அழுத்தத்தால் அல்லும் பகலும்
தவிக்கின்றோம் நாமிங்கு!

எங்களுக்குத் துணையாய்
எமைத் தாங்கும் தூணாய்,
எங்கள் துன்பம் துடைத்து
எமக்குப் பக்கபலமாய் எமது நிழலாய்
எம்மோடு நடைப்பயணம் நடத்துவீர்கள்
என்றிருந்தோம்.....

எங்கள் அன்பு அப்பாவே!
வந்திடுங்கள் ஒரு தரம்
உங்கள் அழகு முகம் காணத
வியாய்த் தவிக்கின்றோம் அப்பா!

உங்களை போல் ஆற்றுவார் யாருமின்றி
தவிக்கின்றோம் நாமிங்கு
ஓடி வாருங்கள் அன்பு அப்பா
அப்பா அப்பா...

உங்கள் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்    

தகவல்: மனைவி- ராணி, மகன் - தெய்வீகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 21 Jun, 2021