Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 JAN 1936
இறப்பு 29 SEP 2022
அமரர் வைத்தியலிங்கம் சுப்பிரமணியம் (துரை)
வயது 86
அமரர் வைத்தியலிங்கம் சுப்பிரமணியம் 1936 - 2022 மீசாலை வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட வைத்தியலிங்கம் சுப்பிரமணியம் அவர்கள் 29-09-2022 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்தியலிங்கம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற வாரித்தம்பி, தில்லைநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

உமாதேவி, உதயகுமார், உதயகுமாரி, சந்திரமதி, சந்திரகுமார், தயாபதி, யதுநந்தினி, றஜனி, பாரதிகுமார், ராஜீவ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சேதுப்பிள்ளை, பரமசாமி, அன்னப்பிள்ளை, தம்பிப்பிள்ளை மற்றும் கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசாமி, மயில்வாகனம் மற்றும் சரஸ்வதி, கமலாதேவி, ரதிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராஜதுரை, வனஜா, சுதாகரன், சண்முகரட்ணம், ஹர்ஷினி, தவலிங்கம், அகிலன், குகதாசன், நித்தியா, தனுசியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ராகுல், றதீஸ், றொசாந், அஷ்வின், திரிஷா, சப்பிரியா, மனிஷா, மாதுளா, அனிஷ், லக்க்ஷா, அக்‌ஷித், அக்‌ஷரன், மதூஷ், அனுக்க்ஷா, யனுஷன், அனிகா, ஆருஷன், ஆராதனா, அகரன், ஆரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Live Streaming link: click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

உதயகுமார் - மகன்
சந்திரகுமார் - மகன்
பாரதிகுமார் - மகன்
ராஜீவ்குமார் - மகன்
உமா - மகள்
ஷைலா - மகள்
மதி - மகள்
சித்திரா - மகள்
யது - மகள்
றஜனி - மகள்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Sumathy Ranganathan Family from Denmark.

RIPBOOK Florist
Canada 2 years ago

Photos

Notices