யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், இல.11, மெசெஞ்சர் வீதி, கொழும்பு -12 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வைத்தி ஐயம்பிள்ளை நடராசா அவர்கள் 02-09-2026 புதன்கிழமை அன்று கொழும்பில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை கண்மணி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான இரட்ணசிங்கம் கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
மேகலா றஞ்சனி அவர்களின் அன்புக் கணவரும்,
Dr.பிரசன்னா(Consultant Emergency Physician, Lady Ridgeway Hospital for Children), தர்சனன்(Software Engineer), தர்சனி(Director - Prince Plastics Industries) Dr.சமிதினி(Medical Officer- Tellippalai Base Hosptial, Jaffna) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவயோகம், காலஞ்சென்றவர்களான பூரணம், அருணாசலம், பரமலிங்கம், ஆறுமுகம், விஜயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr.பிரார்த்தனா(Consultant Community Paediatrician Teaching Hospital Batticaloa), லக்ஷிகா மற்றும் தனஞ்சஜன்(Electrical Engineer) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அட்சரன், ஆதினி, அமீசியா சிவிகா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பொரளை A.F.Raymonds மலர்ச்சாலையில் 04-09-2026 வெள்ளிக்கிழமை முதல் மு.ப 10.00 மணிமுதல் இரவு 08.00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 06-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02.00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Our deepest condolences by THAYARAJNJINI SUSEESWARAN FAMILY NORWAY
A friendship of 51 years has come to an end. The dear Lord has now separated him from his beloved wife, his children, and from me. To his wife and children, I would like to express my deepest and...