Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 JAN 1948
இறப்பு 10 JUN 2020
அமரர் வைரவி கமலராசா
வயது 72
அமரர் வைரவி கமலராசா 1948 - 2020 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். காங்கேசன்துறை மாம்பிராய் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வைரவி கமலராசா அவர்கள் 10-06-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரவி மாரிமுத்து தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திராதேவி(குஞ்சு) அவர்களின் பாசமிகு கணவரும்,

ரமேஸ்(கொலண்ட்), சுரேஸ்(துரை- ஜேர்மனி), கலைவாணி(லண்டன்), கலையரசி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கவிதா, யோகானந்தன், ராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டினோஜன், துஷன், சரண்யா, சேதன், தருண், கிரிஷா, கஜீஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-06-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பருத்தித்துறைவீதி ஆவிளாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: உறவினர்கள்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Thu, 09 Jul, 2020