Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 JUL 1944
இறப்பு 05 SEP 2026
திரு வைரவப்பிள்ளை வல்லிபுரம்
வயது 82
திரு வைரவப்பிள்ளை வல்லிபுரம் 1944 - 2026 உசன், Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உசன் மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், நைஜீரியா Ibadan, சவூதி அரேபியா Riyadh, பிரித்தானியா லண்டன் Manor Park ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வைரவப்பிள்ளை வல்லிபுரம் அவர்கள் 05-09-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரவப்பிள்ளை சின்னம்மா(பசுபதி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

விக்னராஜ், வசிகரன், விஷாளினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரஷாந்தி வசிகரன் அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம்(இலங்கை), பாலசிங்கம்(இலங்கை), கந்தசாமி(அவுஸ்திரேலியா), திலகவதி(இலங்கை), சரஸ்வதி(இலங்கை), யோகராசா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்டெல்லா, செல்வராணி, காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, ஜெயச்சந்திரன் மற்றும் ரவிச்சந்திரன், வைகுந்தராணி, சிறிரங்கன் குடும்பம், விமலாவதி குடும்பம், சவுதாமனி குடும்பம், காலஞ்சென்ற மனோகரன், பத்மினி குடும்பம், ஜானகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரோஜாகுமார், ஜீவகுமார், றஜீவ், சாருபன், சாருகா, சமீனா, கஜந்தா, விஷ்ணுகிரி, விஷ்ணுசுதன், ஜெகயாலினி ஆகியோரின் அன்புச் பெரியப்பாவும்,

சுமித்திரன், சுமித்திரா, சுமந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சேரன், அனிக்‌ஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்   

தொடர்புகளுக்கு

வீடு - உறவினர்

Photos

Notices