Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 16 AUG 1937
இறப்பு 27 APR 2020
அமரர் வைரவிப்பிள்ளை வெற்றிவேலு
வயது 82
அமரர் வைரவிப்பிள்ளை வெற்றிவேலு 1937 - 2020 பளை, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கிளிநொச்சி பளையைப் பிறப்பிடமாகவும், இத்தாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட வைரவிப்பிள்ளை வெற்றிவேலு அவர்கள் 27-04-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். 

அன்னார், காலஞ்சென்ற வைரவிப்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும், காலஞ்சென்ற சின்னையா, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வெற்றிவேலு சோமணி(மணி- இத்தாவில்) அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜி(ஸ்கொட்லாந்து), காலஞ்சென்ற சிவசிறி, சிறிகரன்(இந்தியா), ஐங்கரன்(சுவிஸ்), அம்மன்(ஸ்கொட்லாந்து), மயூரன்(ஸ்கொட்லாந்து), சுகன்யா(ஜேர்மனி), கோகிலா(ஸ்கொட்லாந்து), கண்ணன்(ஸ்கொட்லாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுப்பிரமணியம், சின்னாச்சிப்பிள்ளை, பொன்னுச்சாமி, ஆறுமுகம், சிவசம்பு, இரத்தினம், நாகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

யோகேஸ்வரன்(ஸ்கொட்லாந்து), நளினி(இந்தியா), வாசுகி(சுவிஸ்), செல்வராஜ்(ஸ்கொட்லாந்து), மகிந்தா(ஸ்கொட்லாந்து), சிங்கன்(ஜேர்மனி, ஹரிகரன்(ஸ்கொட்லாந்து), டம்மிகா(ஸ்கொட்லாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

முருகுப்பிள்ளை, சரஸ்வதி, வசந்தமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஹரித்ரா, சாணுஜா, அபி, சருண், கவின், யன்சிகா, டிலன், றிஷிகா, யுதர்சனா, லகி, லசாணா, யதுர்சா, அஜீஸ், நித்திஸ், காலஞ்சென்ற அவினாஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இத்தாவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: பிள்ளைகள்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Tue, 26 May, 2020