Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 18 SEP 1950
இறப்பு 31 MAR 2026
திரு வைரமுத்து தவயோகராஜா
வயது 75
திரு வைரமுத்து தவயோகராஜா 1950 - 2026 பூநகரி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கிளிநொச்சி பூநகரியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து தவயோகராஜா அவர்கள் 31-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

நேற்று வரை எம்மோடு இருந்தாய்
எங்களில் ஒருவராய் அன்போடு வாழ்ந்தாய்
காலமெல்லாம் எமை காத்திருப்பாய் என்றிருக்க
விண்ணோடு நீ போனாய் ஆற்றொண்ணாத் துயரமது
 ஊற்றாகி ஓடுதய்யா உன் ஆத்மா சாந்தி பெற
 உள்ளமதால் வேண்டுகிறோம். ஆழ்ந்த வருத்தத்துடன்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

கோபி - மகன்
கேதீஸ் - மகன்
ஈசன் - உறவினர்
யோகா - மகள்
நிர்மலா - சகோதரி
தவநேசன் - பெறாமகன்

Summary

Photos

No Photos

Notices