

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, கல்வியங்காடு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சுப்பிரமணியம்(Rest house maniam) அவர்கள் 24-09-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வைரமுத்து கந்தப்பு இராசம்மா வல்லிபுரம் தம்பதிகளின் அன்பு மகனும், குமாரசாமி இராஜலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நவநீதம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
ரவிச்சந்திரன், மனோச்சந்திரன், சுரேஷ்சந்திரன்(சூட்டி), குணபாலச்சந்திரன்(சந்தி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரேவதி , ஷோபனா, அனுஷா, உஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
புவேனஸ்வரி, நாகேஸ்வரி, மஹேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கார்த்திகேசு, கதிரவேலு, கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிரோசன், இளங்கோ, அபிராமி, ஆதவன், ஆதிரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 28 Sep 2025 5:00 PM - 9:00 PM
- Monday, 29 Sep 2025 8:00 AM - 9:30 AM
- Monday, 29 Sep 2025 9:30 AM
- Monday, 29 Sep 2025 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16472960164
- Mobile : +16474037684
- Mobile : +14167250411
- Mobile : +14167970684