யாழ். அச்செழுவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து பெரியதம்பி அவர்கள் 27-12-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தபேந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,
நிருபன், மயூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தண்டிகைநாச்சி கந்தசாமி, திரு.திருமதி. சறோ பரராஜசேகரம். காலஞ்சென்ற விமலா ராஜேந்திரன், செல்வி பரா செல்லத்துரை, திரு.திருமதி.ஆனந்தி கனகராஜ் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
திவாகரி(கனடா), ரஜிதா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
It is with deep sadness and heavy hearts that we announce the passing of Mr Vairamuthu Periathamby, who peacefully entered eternal rest on Saturday, December 27, 2025, in England, UK. Born in Achchelu, Jaffna, he spent his later years residing in the United Kingdom.
He was the beloved son of late Vairamuthu, late Vallipillai and Son-in-law of late Sellathurai and the late Parameswary.
Loving husband of Thaventhirathevy.
Loving father of Nirupan and Maijuran. Beloved brother of late Kandasamy.
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
Note: Please join us for dinner afterwards at North London Grammar School, 110 Colindeep lane, London, NW9-6HB.
4th January 2026 at 14:00 (GMT) North, run by Om Funeral Care are as below.
Watching Live:-
Live Link:- Click Here
Username
suso9039
Password
164779
Sunday 4th January, 16:00 (GMT) Hendon - South Chapel run by Om Funeral Care are as below.
Live Link:- Click Here
Username
tesa0842
Password
234625
Events
- Sunday, 04 Jan 2026 2:00 PM - 4:00 PM
- Sunday, 04 Jan 2026 4:00 PM - 4:40 PM
Contacts
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We are sorry for your loss, Maniam Uncle was such a great person, The memories will live forever with us.