
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், மட்டுவில், கொழும்பு கிருலப்பனை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து நாகலிங்கம் அவர்கள் 25-12-2024 புதன்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தங்கச்சி வைரமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற வயலட் அவர்களின் அன்புக் கணவரும்,
வாசுதேவி, வாசுதேவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராகவன், தனுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஷெகான், தமாரா, டிரவின், டரினி, நேத்தன், ஐரீனா ஆகியோரின் அன்புப் பேரனும்,
வயலட் அவர்களின் அன்புப் பூட்டனும்,
மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான குணராஜா, சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 29 Dec 2024 12:00 PM - 2:00 PM
- Sunday, 29 Dec 2024 2:00 PM - 4:00 PM
We miss you. Our sincere deepest condolence. Long time friend . Subramaniam and children