யாழ். சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து நாகேஸ்வரி அவர்கள் 28-07-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தி முத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வைரமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,
முரளிதரன், கமலினி, மாலினி(ஆசிரியை, யா/ மாதகல் சென்யோசப் மகாவித்தியாலயம்), நிரஞ்சினி(ஆசிரியை, யா/சுழிபுரம் கிழக்கு அ.மி.த.க பாடசாலை), சுபாசினி(கூ. அபிவிருத்தி உத்தியோகத்தர்), வினோதினி, கிருஸ்ணவேணி(லண்டன்), அரவிந்தன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பரமேஸ்வரி, கனகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிறிதரன்(அதிபர், யா/ சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலயம்), குமுதினி(ஜேர்மனி) ஆகியோரின் பெரியதாயாரும்,
மாலினி, வரதராஜா, ரவியேந்திரன், தங்கரட்ணம், உதயகுமார், சந்திரகுமார், இரத்தினேஸ்வரன்(லண்டன்), தர்சினி(சுவிஸ்), காந்தினி, விஜயராசா ஆகியோரின் மாமியாரும்,
சுஜீவன், துஸ்ரினா, வினித்தா, சஞ்ஜீவன், சஜீவன், சுமித்திரன், மதியுகன், துலக்சன், கஜலக்சன், அபிஷா, தீபிகா, கஜானா, கிருத்திகன், கிதுர்ஜன், பிரித்தியா, தசான், சகான் , கிசான், இனியன், பரினி, வைஷ்ணவன், வைஷ்ணவி, குயிந்தன், சாருகா, சகானா ஆகியோரின் பேத்தியும்,
குளோரி, எஸ்ரா, ஹிருத்திக் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் விளாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details