யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வைரமுத்து முருகேசு இளையதம்பி அவர்கள் 09-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து முருகேசு இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், குமாரசாமி மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பத்மலோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
சுபேந்திரன்(Suresh), சுபாஸ்கரன்(Subas), கலைச்செல்வி, விஜயலட்சுமி, வைத்தீஸ்வரன்(Easen) ஆகியோரின் அன்புத் தந்தையும்.
உதயராணி, துசியந்தி, பாணுமூர்த்தி, டேவிட், டிந்துசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அகீரா, ரஜீவன், மதுசன், அஸ்வினி, சகானா, சாம்ராஜ், சாறங்கன், அக்ஷயா, ஆர்த்திகா, அபிசா, வைஸ்ணவி, ஈத்தன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான, பொன்னையா(பிருந்தாவனம்), தம்பிஐயா, தில்லையம்பலம், கனகம்மா, சின்னத்துரை செல்லையா மற்றும் அருளம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தெய்வானைப்பிள்ளை, மகேஸ்வரி மற்றும் கமலேஸ்வரி, காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம், பூரணம், V.R. இராசதுரை மற்றும் பத்மராணி, நவராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற பாலச்சந்திரன்(முன்னாள் தபால் ஊழியர் புங்குடுதீவு) மற்றும் குணேந்திரன்(சுவிஸ்), யோகமலர்(லண்டன்), காலஞ்சென்ற புஸ்பராணி மற்றும் சோமேஸ்வரி(இலங்கை), விவேகானந்தன்(இலங்கை), சுதர்ஷனி(இலங்கை), சிவநந்தினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, குணமணி, கனகலிங்கம், சித்திரா, கருணாகரன் மற்றும் விஜயேந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
Live streaming link: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 13 Dec 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 14 Dec 2025 12:00 PM - 2:00 PM
- Sunday, 14 Dec 2025 2:00 PM
- Sunday, 14 Dec 2025 4:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
RIPBook Florist
L
O
W
E
R
Flower Sent
In loving memory of our dear uncle. Forever in our hearts. Rani, Vijey, Gaavin -London, UK
Rest in Peace Thatha, you are always in our hearts’ Your Loving Grandchildren