யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி நித்தியவெட்டை முள்ளியானை வசிப்பிடமாகவும், கனடா Scarborough, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து லட்சுமி அவர்கள் 29-12-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகன் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தெய்வயானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வைரமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெமலர், அருணகிரிநாதன், விக்னேஸ்வரநாதன், கைலங்கிரிநாதன், ஜெயஈஸ்வரி, கணேசநாதன், ஜெயராணி, ஜெயகோமதி, அர்ஜுன், நாகநாதன், சஞ்ஜெய், ஜேகீதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயராஜ்(லண்டன்), சண்முகம்(இலங்கை), தியாகராஜா(இலங்கை), காலஞ்சென்றவர்களான திருநாமம், யோகராஜ், தெய்வானை, செல்லம் மற்றும் தியாகுராஜ்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராஜதுரை, ஜெயராணி, யோகராணி, ஜெயந்தி, நேசநாதன், புவனேஸ்வரி, சகாயராஜன், தபோசினி, சகாய தேவன், ஜெய்பிரதா, தனுஷா, சிவகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ராதை, ஞானச்சந்திரன், கலைவாணி, சந்திரகலா, தயாளன், கலைச்செல்வன், அம்பிகைபாலன், அம்பிகா, அருந்ததி, அகிலா, ராகவன், பிரதீபன், ரதீசன், ரகுந்தன், சுகந்தன், ஜனனி, துசிகரன், தூசி மோகன், கயந்தன், சஞ்சீவன், கிருசாந்தன், தனுஷன், நிரோஷன், நிசாந்தன், நிலானி, சசிகரன், வித்தியானந்தன், விஜிதரன், தமிழினி, உசாந்தினி, கிரிஷான், லிவ்யா, கைலன், சச்சின், லீனா, டனிஸ், காயத்ரி, கஜே, பிரவீன், சுஹானி, அர்வின், றுஷானா, அட்சயா, அரிதா லட்சுமி, அஸ்வின், அனிகா, லக்சிகா, லக்ஷன், சரண், ஐஸ்வியா, சோனா, ஸ்ரேயா, லக்சனா, ஹரணி, ஈசான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +14166276194
- Mobile : +14168803636
- Mobile : +14169021758