Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 02 NOV 1937
மறைவு 08 JAN 2022
அமரர் வைரமுத்து கதிர்காமதாசன்
ஓய்வுபெற்ற காசாளர் இலங்கை வர்த்தக வங்கி - யாழ்ப்பாணம்
வயது 84
அமரர் வைரமுத்து கதிர்காமதாசன் 1937 - 2022 அராலி, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கனடா Oshawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து கதிர்காமதாசன் அவர்கள் 08-01-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வைரமுத்து பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கனகமாணிக்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லோகலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரசாந்தி, சிவசாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குகராஜன், லோகநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பரிமளகாந்தி, பவளராணி, பவளகாந்தி, காலஞ்சென்ற பரமேஸ்வரதாசன், சிவதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கனகரட்ணம், குலேந்திரன், புவனராணி மற்றும் கதிர்காமநாதன், சிவயோகேஸ்வரி, காலஞ்சென்ற கனகலட்சுமி, கிருஸ்ணவேணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற கணேசபிள்ளை, குழந்தைவேலு ஆகியோரின் சகலனும்,

காலஞ்சென்ற மகாதேவன், செல்வமலர் மற்றும் குழந்தைவேலு, திலகவதி ஆகியோரின் சம்பந்தியும்,

ஆரணி, பிரவீன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link : Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குகராஜன் சாந்தி - மகள்
லோகநாதன் சாந்தினி - மகள்
சிவதாசன் - சகோதரன்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Fri, 04 Feb, 2022