Clicky

மரண அறிவித்தல்
அமரர் வைரமுத்து சந்திரராஜ்
ஓய்வுநிலை கிராம சேவையாளர்
இறப்பு - 04 APR 2024
அமரர் வைரமுத்து சந்திரராஜ் 2024 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உடுவில் வீதி, மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், யாழ். சுண்டுக்குளியை வதிவிடமாகவும் கொண்ட வைரமுத்து சந்திரராஜ் அவர்கள் 04-04-2024 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து செல்லமுத்து தம்பதிகளின் பாசமிகு சிரேஷ்ட மகனும், நல்லையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வராணி(ஓய்வுநிலை ஆசிரியை- புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயம்) அவர்களின் பாசமிகு கணவரும்,

துளசி(Freelance ஊடகவியலாளர்), அகிலன் (பிராந்திய முகாமையாளர் ) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அனுஷி சாரங்கா அவர்களின் அன்பு மாமனாரும்,

றுவின்ராஜ் அவர்களின் அன்புப் பேரனும்,

இரவீந்திரராஜ், புவனலோயினி(வசந்தி), கலானந்தன்(மோகன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நல்லையா ஜெயரட்ணம்(ஓய்வுநிலை முகாமையாளர்- இலங்கை வங்கி), காலஞ்சென்ற ஜெயராணி ரட்ணாயக்க(ஓய்வுநிலை உத்தியோகத்தர்- இலங்கை மத்திய வங்கி), யோகராணி வில்சன்(கனடா), திலகராணி இராஜகுலேந்திரன்(பிரான்ஸ்), ஜெயமோகன் (பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-04-2024 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பி.ப 03:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

வீட்டு முகவரி:
17/2 கச்சேரி நல்லூர் வீதி,
சுண்டுக்குளி,
யாழ்ப்பாணம்.

தகவல்: ச. அகிலன்(மகன்), ச.துளசி(மகள்)

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Yoga family from Canada.

RIPBOOK Florist
Canada 2 years ago
F
L
O
W
E
R

Flower Sent

By Jeyamohan Family from France.

RIPBOOK Florist
France 2 years ago
F
L
O
W
E
R

Flower Sent

By Suntharalingam(Ravi) family from Uk

RIPBOOK Florists
United Kingdom 2 years ago
F
L
O
W
E
R

Flower Sent

By Thilaka Family From (UK, France).

RIPBOOK
United Kingdom 2 years ago

Photos

No Photos

Notices