Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 26 DEC 1956
விண்ணில் 29 OCT 2020
அமரர் வைரமுத்து பாலேந்திரன் (பாலன்)
வயது 63
அமரர் வைரமுத்து பாலேந்திரன் 1956 - 2020 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 39 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். வேலணைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைரமுத்து பாலேந்திரன் அவர்கள் 29-10-2020 வியாழக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து(தலைமை ஆசிரியர்- செல்லையா வாத்தியார்) மனோன்மணி அம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சிவனடியான் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிரியதர்சினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சரவணா, ஸ்ரெபான், சிந்துஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சோமசேகரன், சண்முகரட்ணம் மற்றும் பொன்மயிலாம்பிகை, காலஞ்சென்ற பூரணானந்தம்பிள்ளை மற்றும் திருநிலைநாயகி, செல்வேந்திரன், விஜயேந்திரன், கலாமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Dr. இராஜேஸ்வரி, பஜனேஸ்வரி, மகாலிங்கம்(PM), காலஞ்சென்ற இராஜேஸ்வரி மற்றும் காந்தமூர்த்தி, காலஞ்சென்ற இராஜேஸ்வரி மற்றும் மதிவதனி, லோகநாதன்(KMT), வதனி, ரஞ்சனி, செந்தில்நாதன், பாகினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கருணாகரன், ரவீந்திரன், சாந்தி, றொனி ஆகியோரின் பாசமிகு சகலனும்,

தயா, வைரம், சந்திரா, மீனா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

வரைமகள், அலர்மகள், ஜனனீ, ஆகுகன், பிரணவமலர், திவாகர், தனுசன், தர்சிகன், திலீபன், அஸ்வினி, பிரபாகரன், வினோதா, கார்த்திகா, அனோமா, தவச்செல்வம், பிரியா, பானு, கீர்த்தனா, பிரசாத், மாதுரி, வாஸ்தமி, அபி, சதுஸ், எமிக் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

வைதேகி, ககனானந்தா, குகனானந்தா, அருள்மாறன், துஸ்யந்தி, நதிதரன், சுஜன், லவன், சகானா, சோபிதன், சோபனா, யோகேஸ்வரன், திலீபன், சிவதர்சன், சுபானி, தவகிருபன், கீர்த்திகா, தீபன், தேனுகா, பார்த்தீபன், அர்ச்சனா, நிதி, சந்துரு, நிருபன், நிருஜன், ஜனனி ஆகியோரின் ஆசை சித்தப்பாவும்,

ஆரதி, நிரமி, டிறோணி, எரிக் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

அபராஜிதன், கோபிராஜிதன், மகிஷா, நயனி, தருணிகா, வரேண்யன், விதுரன், விசாலகன், விதுசா, அல்வின், அதாரா, அஜெய், அக்சயா, கருணிகா, தனிஸ்கா, யாதுரா, பிரதன், லுக்சனா, டயானந்த், நிசாயினி, நிதுசாயினி, மகாத்மிகா, நவீன், லியானா, மாயா, றேயான், மிலான், சயான் ஆகியோரின் ஆசைத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 28 Nov, 2020