10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வைரமுத்து சின்னப்பா
வயது 77
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சாவகச்சேரி மறவன்புலவைப் பிறப்பிடமாகவும், மீசாலை, சங்கத்தானை, தனங்கிளப்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வைரமுத்து சின்னப்பா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 03-08-2025
கல் சுமந்து மண் சுமந்து கடின
உழைப்போடு வாழ்ந்தும்
எல்லையிலா துயர்கள் சூழ்ந்த
ஏழ்மை நிலையில் வளர்ந்தும்
வல்லவர்களாக எமை உலகில்
வளர்த்து விட வேண்டுமென்று
அல்லல் பட்டு இன்று அமரராய்
ஆன்மா சாந்தி அடைவதாக...
சின்னப்பா எனும் பெயர் சிறப்புடைத்தாக
சிந்தையில் கல்வியும், கவிதையுமாக
பொன்பொருள்ஈட்டித் தம்புதல்வர்கள்
இப்
புவிதனில் சிறப்புற, நற்புகழுடன் வாழ
உன்னையே உரமாக்கினை உறங்குக
தனங்கிளப்பூர் மதாவிற்குளப்பதிதனில்
உறை வைரவர் பாதங்கள் ஐயா
உனை தாங்கிக் கொள்ளட்டும்!
சாந்தி சாந்தி.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute