8ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வைரமுத்து முருகமூர்த்தி
1947 -
2014
திருவையாறு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
கிளிநொச்சி திருவையாறைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வைரமுத்து முருகமூர்த்தி அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அன்புத் தெய்வமே அப்பா
எங்களை விட்டுப்பிரிந்து
இன்று எட்டு ஆண்டுகள் ஆனது
அப்பா
எத்தனை இன்னல்கள் வந்தாலும்
அப்பா நீங்கள் எம்மோடு இருக்கின்றீர்கள்
என்றெண்ணி வாழ்ந்தோம்
ஆறாத்துயராய் ஆனதே
உங்கள் பிரிவு எம்முள்ளே
அன்போடு பண்பையும்
பாசத்தையும்
எம்முள் விதைத்து
எமை விட்டு இறைவனடி சென்றீர்களே
இன்னும் வாழ்ந்திருக்கலாம்
அப்பா நீங்கள் எங்களோடு
என்றும் உங்கள் நினைவில் மனைவி, பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்...
உங்கள் ஆதமசாந்திக்காக
பிராத்திர்க்கும் குடும்பத்தினர்....
தகவல்:
குடும்பத்தினர்