யாழ். பருத்தித்துறை கல்லூரி வீதியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை வெஸ்லி ஒழுங்கை கல்லூரி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து கந்தையா பாலசுப்பிரமணியம் அவர்கள் 31-01-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லாச்சி தம்பதிகளின் ஏக புத்திரரும், துரைசாமி, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணி அவர்களின் பாசமிகு கணவரும்,
தவபாலன்(லண்டன்) அவர்களின் அன்புத் தந்தையும்,
விமலகுமாரி(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,
திவ்யா(லண்டன்) அவர்களின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற மாணிக்கம் அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுப்பர்மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.