Clicky

12ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 30 MAR 1926
மறைவு 23 OCT 2012
அமரர் வைகாளி சிற்றம்பலம்
முன்னாள் மொடோன் ஸ்ரோஸ் உரிமையாளர், முன்னாள் வவுனியா மாவட்ட அபிவிருத்திச் சபை(TULF) உப தலைவர், முன்னாள் நெளுக்குளம் கிராமசபை உறுப்பினரும், முன்னாள் தமிழரசுக்கட்சி செயற்குழு உறுப்பினர்
வயது 86
அமரர் வைகாளி சிற்றம்பலம் 1926 - 2012 வவுனியா, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

வவுனியா நெளுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வைகாளி சிற்றம்பலம் அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து..
இன்றுடன் 12 ஆண்டு முடிந்தாலும்!
எமது குடும்பக்கோவிலின் குலவிளக்காய்!
எங்கள் வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும்
 உறுதுணையாய்! உற்றவர்க்கும்,
மற்றவர்க்கும் உறுதுணையாய்!

அன்புக்கும், பண்புக்கும்
பொக்கிஷமாய்! அன்பு நெஞ்சங்களில்
 அகலா இடம்பிடித்து!

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து!
எம்மையும் வாழவைத்து! வானுறையும்
 எமது தெய்வத்தின் இனிய
 நினைவுகளை எங்களின்
உதிரங்களில் சுமந்த வண்ணம்
இம் மலரை உங்கள் பாதக்கமலங்களில்
 அர்ப்பணிக்கின்றோம்!

இந்நாளில் உங்கள் ஆத்மா
 சாந்தியடைய இறைவனைப்
 பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices