யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், ஓமான், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வாகீஸ்வரி சர்வேஸ்வரன் அவர்கள் 11-11-2026 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பெரியநாயகி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சர்வேஸ்வரன்(முன்னாள் ஓமான் கடற்படை அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,
கஸ்தூரி அவர்களின் அன்புத் தாயாரும்,
வாமகேசி, பிரியதர்ஷனன், வாகீசன், நிருத்தியா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மனோகரன், மனோரஞ்சினி, ரூபரஜினி, சிம்மராஜவர்மா, மகாதேவி, காலஞ்சென்றவர்களான ஞானதேவி, பரமேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 15-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து மு.ப 10.00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தெகிவளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94769752333